மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Human Rights
#Human activities
Mayoorikka
2 years ago
அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.