ஜப்பான் வௌியுறவு அமைச்சர் ஹயாசி யொசிமாஷா இலங்கைக்கு விஜயம்!
#SriLanka
#Japan
#Visit
Mayoorikka
2 years ago
ஜப்பான் வௌியுறவு அமைச்சர் ஹயாசி யொசிமாஷா நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.