குவைத்தில் இலங்கையர் உட்பட ஐந்து பேருக்கு துாக்குத் தண்டனை
#SriLanka
#Murder
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
2015 ஆம் ஆண்டு பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட 5 குவைத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது 27 பேரைக் கொன்ற குற்றத்திற்காக துாக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஐந்து குற்றவாளிகளில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய கொலைக் குற்றவாளிகள்.
ஏனைய குற்றவாளிகளில் ஒருவர் எகிப்தியர், மற்றொருவர் குவைத் நாட்டவர் என குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.