சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுகிறது -டிரான் அலஸ்

#SriLanka #Police #Lanka4
Kanimoli
2 years ago
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுகிறது -டிரான் அலஸ்

சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 தீர்வாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!