உலகில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவரின் அறிக்கை விபரம்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #World
Mugunthan Mugunthan
6 months ago
உலகில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவரின் அறிக்கை விபரம்

பாதிக்கப்பட்டோர் விவர அறிக்கை உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும். 

இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படவராக ஆண்கள் காணப்படுகின்றனர்.இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் தொகுப்பு மற்றும் ஆலோசனை

images/content-image/1690444234.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு