கனடாவின் அமைச்சரானார் ஹரி ஆனந்த சங்கரி!
#SriLanka
#Canada
#Minister
Mayoorikka
2 years ago

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கம் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக பயணத் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



