மசாலா ஓட்ஸ் குழி பணியாரம் செய்முறை

#Tamil People #Recipe #Cooking #Food
Mani
2 years ago
மசாலா ஓட்ஸ் குழி பணியாரம் செய்முறை

தேவையான பொருட்கள்:

1 டம்ளர் ஓட்ஸ்

1 டம்ளர் பச்சரிசி மாவு

1/4 கப் ரவை

உப்பு தேவையான அளவு

1/2 கப் தயிர்

செய்முறை:

ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசிமாவையும் சேர்க்கவும்.

இவற்றுடன் தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.

வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.

குழிப்பணியாரச் சட்டியில்எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும் வெந்தபிறகு திருப்பிப் போடவும் சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, சட்னி சிறந்த இணையுணவுகள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!