இந்திய மக்கள்தொகை 139 கோடி இருப்பதாக மக்களவையில் தகவல்!
#India
#Parliament
#people
#population
#2023
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

இந்தியாவின் மக்கள் தொகை, 139 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக மக்களவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மக்களவையில் நேற்று கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதிக்குரிய நிலைவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியே 23 இலட்சத்து 29 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



