கொழும்பில் மாணவர்களினால் மாபெரும் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
#SriLanka
#Colombo
#Protest
Mayoorikka
2 years ago
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.