மீண்டும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள்

#SriLanka #Travel #Lanka4
Kanimoli
2 years ago
மீண்டும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!