யாழ். நல்லுார்க் கந்தனை தரிசித்த பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி
#SriLanka
#Jaffna
#Temple
#Nallur
#Lanka4
#இலங்கை
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந் நிலையில் சற்று முன்னர் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனையும் தரிசித்தார்.