இலங்கையின் உண்மையான நண்பன் சீனா: பாதுகாப்புச் செயலாளர் பெருமிதம்

#SriLanka #China #Defense
Mayoorikka
2 years ago
இலங்கையின் உண்மையான நண்பன் சீனா: பாதுகாப்புச் செயலாளர் பெருமிதம்

இலங்கைக்கு உறுதியான ஒரு நட்பை சீனா வழங்கியுள்ளதாக பாதுகாப்புப் பொதுச் செயலாளர் கமல் குணரத்ன   தனது நன்றிகளை சீனாவுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

 “சர்வதேச ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சீனாவுக்கெதிராக முன்வைக்கப்பட்ட போதும், சீனா இலங்கைக்கு ஒரு உண்மையான நண்பனாக இருந்து, தோள்கொடுத்து உதவியதுடன் தேவையான புரிதலையும் அனுசரணையையும் வழங்கியது” என சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 96 வது ஞாபகார்த்த விழாவில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!