களனி ஆற்றங்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Death
#Lanka4
Thamilini
2 years ago
களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனவல பிரதேசத்தில் களனி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (25.07) பிற்பகல் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரை அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.