தொடர்ச்சியாக வீழ்ச்சி பாதையில் பயணிக்கும் ரூபாவின் பெறுமதி!
#SriLanka
#Central Bank
#Dollar
#Lanka4
Thamilini
2 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25.07) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும், விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம் வருமாறு,
