வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!
#SriLanka
#Jaffna
#M K Sivajilingam
Mayoorikka
2 years ago
1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை படுகொலை, குட்டிமணி, தங்கத்துரை உட்பட வெலிக்கடைச் சிறையிலே 40து பேர் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் தமழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் M.K.சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யூலை படுகொலையில் குட்டிமணி, தங்கதுரை உட்பட வெலிக்கடைச் சிறையிலே 40 தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர்.

