கொஸ்கம கலாசார நிலைய காணியில் பீரங்கி குண்டு மீட்பு

#SriLanka
Prathees
2 years ago
கொஸ்கம கலாசார நிலைய காணியில் பீரங்கி குண்டு மீட்பு

கொஸ்கம கலாசார நிலைய வீதியில் உள்ள காணி ஒன்றில் பீரங்கி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பேக்ஹோ பயன்படுத்தி நிலத்தை தயார் செய்யும் போது பீரங்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் காணி உரிமையாளர் கொஸ்கம பொலிஸ் மற்றும் சாலாவ இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

 இந்த பீரங்கி தோட்டா 07 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சாலாவ இராணுவ முகாம் வெடிப்பின் போது வீசப்பட்ட தோட்டாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!