தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் இன்று மேலும் பல மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
#SriLanka
#Lanka4
#வாமதேவன் தியாகேந்திரன்
Mugunthan Mugunthan
2 years ago
தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் தனது தியாகி அறக்கட்டளை நிதியமூடாக இன்று பல மாணவர்களுக்கு அவரது அலுவலகத்தில் வைத்து மாதாந்த கொடுப்பனவை வழங்கி வைத்துள்ளார்.
இந்த கொடுப்பனவானது "வறுமை கல்விக்கு ஒரு தடையல்ல" என்ற தொனிப்பொருளுக்கமைவாக நாட்டில் சகல இன, மத மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்படும் என்பதை கொடைக்கோன் தியாகி ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்.
