பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ள கசிப்பு உற்பத்தி நிலையம்
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக கல்மடு சுடலைக்குளம் பகுதியில் சட்டவிரோதகசிப்பு உற்ப்பத்தியிலீடுபட்ட சந்தேக நபர்கள் ஐவர் பொலிசாரல் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 120 லீற்றர் கசிப்பும், 1685 கோடாவும் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
அத்துடன் கசிப்பு உற்ப்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மோட்டார் சைக்கில் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.