ஹட்டன் நகரில் உள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயத்தில் வருடாந்த திருச்சொரூப பவனி
#SriLanka
#Lanka4
#Church
Kanimoli
2 years ago
ஹட்டன் நகரில் உள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயத்தில் வருடாந்த திருச்சொரூப பவனி விழா இன்று காலை பாடசாலை மாணவர்களின் வாத்தியம் முழங்க ஹட்டன் நகரில் வீதி உலா வலம் வந்தது.
நிகழ்வில் ஹட்டன் நகரில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மற்றும் சுற்று வட்டார கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று காலை தலைநகரில் இருந்த பங்கு தந்தை என்டன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இன்றைய தேவாலய ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து ஹட்டன் நகரில் உள்ள அனைத்து பாடசாகளில் உள்ள வாத்திய குழுக்களின் வாத்தியங்கள் முழங்க திருச்செருப பவனி நகர் வழியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.



