தமிழ் இன அழிப்பிற்கு நீதி வேண்டும் - காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தமிழ் இன அழிப்பிற்கு நீதி வேண்டும் - காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

கறுப்பு ஜுலை இன அழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி யினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். 

 "ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள்" என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச சமூகம் நீதிவழங்கவேண்டும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

images/content-image/1690078941.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!