இறால் தந்தூரி இப்படி செஞ்சு பாருங்க

#Recipe #Cooking #Tamilnews #How_to_make
Mani
2 years ago
இறால் தந்தூரி இப்படி செஞ்சு பாருங்க

தேவையான பொருட்கள்:

500 கிராம் பெரிய இறால் 

3 கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1 கரண்டி மிளகாய்தூள் 

2 கரண்டி தந்தூரி பேஸ்ட் 

2 கரண்டி எலுமிச்சைச்சாறு 

5 கிராம் வெண்ணெய் 

உப்பு தேவையான கரண்டி 

1கரண்டி தயிர்

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும் அதில் வெண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிரட்டி முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

பின் அவனில் வைக்கும் தட்டில் வெண்ணெயை தடவி அதில் இறாலை பரப்பி வைக்கவும் பின்280 F சூடாகிய அவனில் வைத்து இடையிடையில் திருப்பி விட்டு நன்கு வைத்து எடுக்கவும்.

நான்ஸ்டிக் தவாவை லேசாக எண்ணெய்விட்டு, அனைத்தையும் தவாவில் சேர்த்து மிதமான தீயில் திருப்பிப்போட்டு வறுத்து எடுத்தால் இறால் வறுவல் தயார் அது இல்லாமல் கூட இப்படி செய்யலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!