அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
#SriLanka
#Central Bank
#Lanka4
Thamilini
2 years ago
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதை ஒப்பிடுகையில் அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மத்திய வங்கிய அறிவித்துள்ளது.
கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.