மீண்டும் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு: காஞ்சன தகவல்
#SriLanka
#Fuel
#Minister
Mayoorikka
2 years ago
எரிபொருள் ஒதுக்கீடு அல்லது கியூ.ஆர். குறியீடுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு அடுத்த மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் சேமிப்பு திறன், மொத்த ஆட்டோமேஷன், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள், மதிப்பாய்வு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
மதிப்பீட்டின் பின்னர் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.