வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
#SriLanka
#Parliament
#Bank
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.