வுஹான் வைரலாஜி ஆய்வகத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

#Covid 19 #world_news
Dhushanthini K
2 years ago
வுஹான் வைரலாஜி ஆய்வகத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

வுஹான் வைரலாஜி ஆய்வதற்கு நிதியளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொண்டுள்ளது. 

உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் எங்கிருந்து பரவியது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே அமெரிக்கா வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்தது. இந்த கருத்தை சில நிபுணர்கள் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் இதனை ஊர்ஜிதப்படுத்துவற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இல்லை. 

இந்நிலையிலேயே குறித்த ஆய்வகத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!