மூன்று வயது குழந்தை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு வயது குழந்தை பலி

#Death #America #GunShoot #baby
Prasu
2 years ago
மூன்று வயது குழந்தை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு வயது குழந்தை பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மூன்று வயது குழந்தையொன்று துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதில், ஒருவயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் சன்டியாகோ கவுன்டியில் நடைபெற்றுள்ளது.

வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.

 ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!