இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வரி வருவாய் 93 சதவீதம் அதிகரிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வரி வருவாய் 93 சதவீதம் அதிகரிப்பு!

2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில்  696,946 மில்லியன் ரூபாவை வரி வருமானமாகப் பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 361,832 மில்லியன் ரூபாவை வருமான பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது. 

ஆனால் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறித்தவருமானம் 93 சதவீதம் அதிகரித்துள்ளதுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் வரிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமும், பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதும் இந்த வருமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!