தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!

#SriLanka
Mayoorikka
2 years ago
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!

வடக்கு, கிழக்கு  தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று (17) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

 இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதில் பெருமையடைகிறேன்.

 உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுபடுவதால், அதிகாரப்பகிர்வு, காணி திரும்பப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான பதில்களைக் கண்டறிதல், பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!