பிரித்தானியாவில் 40 மருத்துவமனைகளில் 32 மருத்துவமனைகளையே கட்டமுடியும்!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
பிரித்தானியாவில் 40 மருத்துவமனைகளில் 32  மருத்துவமனைகளையே கட்டமுடியும்!

பிரித்தானியாவில் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் 40 வைத்தியசாலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக வாக்குறுதியளித்திருந்தது. 

இந்நிலையில், குறித்த வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகளை மாத்திரமே இந்த வருடத்திற்குள் கட்டி முடிக்க முடியும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, போரிஸ் ஜான்சன் முதலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் எண்ணற்ற சிரமங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

குறிப்பாக நிதி பிரச்சினைகள் காரணமாக மருத்துவ மனைகளை கட்டி முடிப்பதில் சிக்கல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த முடிவை சுகாதார அமைச்சின் செயலாளர் விமர்சித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!