கோழி இறைச்சியின் விலை குறைந்தது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒருகிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1450 ரூபாய் ஆகும்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை குறைந்துள்ளதால் மேற்படி விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.