யாழில் வர்த்தக கண்காட்சி: திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார
#SriLanka
#Jaffna
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச. வர்த்தக கண்காட்சி தொடர்பில் ஆராய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
யாழிற்கு வந்த அமைச்சர் கண்காட்சி தொடர்பான ஏற்பாடுகள் பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

