கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட ரயிலில் பயணித்த அமைச்சர்கள்!
#SriLanka
#Bandula Gunawardana
#Bus
#Lanka4
Kanimoli
2 years ago
போக்குவரத்து வர்த்தக அமைச்சர் பந்துலகுணவரத்தன குழுவினர் பரிச்சார்த்த விசேடசேவையில் பயணித்தனர். இதன் போது புகையிரத நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் நினைவு மரக்கன்றும் நாட்டப்பட்டது. பின்னர் மீண்டும் யாழ்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்தது. கடந்த 6 மாதகாலமாக வடமாகாணத்திற்கான புகையிரத சேவை வீதிபுனரமைப்பு காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
எதிர்வரும் 15 07.2023 தொடக்கம் வழமைபோன்து புகையிரதசேவை இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.





