தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்ட கல்வி அமைச்சு
#SriLanka
#School
#Student
#Lanka4
Kanimoli
2 years ago
அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
சகல தகைமைகளும் 2023 ஜூன் 30ம் திகதிக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.