காதலிக்கு காதலன் ஹெரோயின் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம்
#SriLanka
#Death
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
2 years ago
இருபது வயதுடைய காதலியிக்கு காதலன் என்று கூறும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பாவிக்க பயிற்சித்துள்ளார். யுவதியின் தாயார் யுவதியுடன் வெலிப்பன்ன பொலிஸில் வந்து முறைப்பாடு செய்துள்ளார்.
பல மாதங்களாக இந்த பெண்ணுடன் காதல் உறவைப் பேணி வந்த அவர், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவனும் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்து, தமக்கும் வழங்கியதாகவும் பின்னர் தன்னை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.