பருப்பு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட உழுந்து: இலங்கை சுங்க பிரிவினரால் மீட்பு

#SriLanka #Flight #Arrest #Airport #Lanka4
Kanimoli
2 years ago
பருப்பு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட உழுந்து: இலங்கை சுங்க பிரிவினரால் மீட்பு

பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 39,000 கிலோகிராம் உழுந்து இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2 கொள்கலன்களில்

 இந்த உழுந்து கண்டிபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட உழுந்தின் சந்தைப் பெறுமதி 62 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!