புலம் பெயர் தேசத்தில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஈழப்போரில் சிக்கி புலம் பெயர் தேசம் சென்ற இளைஞர் தமிழ் சுடர், france Bac தேர்வில், முதன்மை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
குறித்த இளைஞர், Physique பாடப்பிரிவில், 19/20 என்ற புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவருடைய இந்த சாதனை எத்தனையோ வலிகளை அனுபவித்து, தேசம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறுவுகளுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.



