பாடசாலை மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவித்தொகையை வழங்கிய கொடைக்கோன் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா
#SriLanka
#Jaffna
#Tamil People
#Lanka4
Kanimoli
2 years ago
கொடைக்கோன் தியாகி அறக்கொடை ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் ஐயா அவர்களால் இன்று புதன்கிழமை தியாகி அறக்கட்டளை நிதிய வளாகத்துக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்களின் தேவைகள் ஆராயப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி மாதாந்த கட்டணமாக வங்கியினூடாக வைப்பிலிடும் ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதில் 400ற்கும் மேற்பட்ட பயனர்கள் வருகைதந்திருந்தனர் பெரும்பாலானவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த உதவித்தொகையை வழங்குவதற்கு ஏற்படுகளும் செய்யப்படடமை குறிப்பிடத்தக்கது



