சென்னை கடற்கரை செல்லும் பறக்கும் ரயில் சேவைக்கு 15 பேர் கொண்ட சிறப்பு ரயில்வே போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது

#India #Police #Tamil People #people #Train #beach #TamilNadu Police #Chennai
Mani
2 years ago
சென்னை கடற்கரை செல்லும் பறக்கும் ரயில் சேவைக்கு 15 பேர் கொண்ட சிறப்பு ரயில்வே போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை 15 பேர் கொண்ட காவலர்கள் குழு பாதுகாப்பு பணி.

அண்மையில் செல்ஃபோன் திருடர்களால் இளம் பெண் ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் நடவடிக்கை.     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!