மத்திய வங்கி 15 நாணயமாற்று நிறுவனங்களைின் உரிமையை இரத்துச் செய்துள்ளது

#SriLanka #Central Bank #இலங்கை #மத்திய வங்கி
மத்திய வங்கி 15 நாணயமாற்று நிறுவனங்களைின் உரிமையை இரத்துச் செய்துள்ளது

15 நாணயமாற்று நிறுவன உரிமைகளை இலங்கை மத்திய வங்கி இரத்துச் செய்துள்ளது.

 நிறுவனங்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

 அருண போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.22, புதிய பசார் வீதி, நுவரெலியா.

 பிரேசியா கிராமீன் (பிறைவட்) லிமிடெட் இல.88/02, சிலாபம் வீதி, கட்டுவ, நீர்கொழும்பு.

 ஜெயா போரெக்ஸ் எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் இல.688, காலி வீதி, கொழும்பு 03.

 கமல் என்டபிரைசஸ் (பிறைவட்) லிமிடெட் இல.57ஏ, பிரிஸ்டல் பெரடைஸ் கட்டடம், யோக் வீதி, கொழும்பு 01.

 குடாமடு மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் பிரதான வீதி, மஹாவெவ.

 மிட்னா மினி மார்கட் (பிறைவட்) லிமிடெட் இல.12, ஷொப்பிங் காம்ப்லெக்ஸ், வென்னப்புவ.

 நியூ லங்கா கோல்ட் ஹவுஸ் (பிறைவட்) லிமிடெட் இல.59, இரத்தினபுரி வீதி, ஹொரண.

 ரபீக்ஸ் ஜெம்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.109, சத்தம் வீதி, கொழும்பு 01

 ரிம்ஹா ஜுவலர்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.4ஏ, மஷ்ஜித் வீதி, புத்தளம் சலாகா

 டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (பிறைவட்) லிமிடெட் இல.466, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

 ஷாரங்கா மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் இல.157/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்

 சொர்ணம் போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.59, மட்டக்களப்பு வீதி, கல்முனை

 தமாஷா போரெக்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.131, பசார் வீதி, சிலாபம்

 யுனிவர்சல் மணி சேன்ஜர்ஸ் (பிறைவட்) லிமிடெட் இல.143ஏ, காலி வீதி, கொழும்பு 06

 வசந்தாஸ் இன்டர்நெஷனல் மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் இல.56, டி எஸ் சேனாநாயக்க வீதி, கண்டி

 அதற்கிணங்க மேலே பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நாணய பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தொடர்ந்தும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய நிறுவனங்களுடன் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!