உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Examination
Thamilini
2 years ago
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2022 A/L பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்றும், இதனால் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.