வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பதிவான சத்திவாய்ந்த நிலநடுக்கம்
#Earthquake
#Lanka4
#Tamilnews
#Ocean
Prasu
2 years ago
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் 6.4 ரிச்டர் அளவுகோலில் சத்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாதபோதிலும் கடலோர பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் சற்று அவதானத்துடன் செயற்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.