அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#world_news
Dhushanthini K
2 years ago
அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடக்கு கரீபியன் அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம்  ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில்,  ஆறு மைல் கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இதன் தாக்கம் புவேர்ட்டோ,  ரிக்கோ உட்பட பல தீவுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!