சீன உர இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்படும்: மஹிந்த அமரவீர

#SriLanka #China #Mahinda Amaraweera #fertilizer
Prathees
2 years ago
சீன உர இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்படும்: மஹிந்த அமரவீர

சீன கரிம உரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

 சம்பந்தப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார். 

 அகுனுகொல பலஸ்ஸ, எரமினிய விவசாய ஆராய்ச்சி பண்ணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!