புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து: 8 பேர் காயம்
#SriLanka
#Accident
#NuwaraEliya
#Bus
#Lanka4
Kanimoli
2 years ago
புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில்
விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பேருந்தில் சுமார் 20 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.
சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என புசல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.