திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனைக்கு விட மத்திய வங்கி தீர்மானம்!

#SriLanka #Bank #Central Bank
Mayoorikka
2 years ago
திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனைக்கு விட மத்திய வங்கி தீர்மானம்!

மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனை ஊடாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. 

 இதற்கிணங்க ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 

 அந்த வகையில் 91 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் நிறைவு காலத்தை கொண்ட 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் இவ்வாறு ஏலத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!