ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் 24,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

#SriLanka #Tourist #Lanka4 #Foriegn
Kanimoli
2 years ago
ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில்  24,000 சுற்றுலாப் பயணிகள்  வருகை

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இதுவரை 23,901 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை குறிப்பிட்டது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 648,775 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!