பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
#SriLanka
#Protest
#Lanka4
#students
#University
Kanimoli
2 years ago
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மஹரகம நகரில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு, மாணவர்கள் அடக்குமுறையை நிறுத்துதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.