கொழும்பு துறைமுக அதிவேக பாதையை மக்களிடம் கையளிக்க திட்டம்

#SriLanka #Bandula Gunawardana #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
கொழும்பு துறைமுக அதிவேக பாதையை மக்களிடம் கையளிக்க திட்டம்

கொழும்பு துறைமுக அதிவேக பாதையை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சாலை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று அமைச்சர் கூறினார்.

 இதுவரை, 69% சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, 

இந்த அதிவேக நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!