மக்கள் சிந்தனை மையம் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி கலந்துரையாடல்
#SriLanka
#Meeting
#Lanka4
Kanimoli
2 years ago
மக்கள் சிந்தனை மையம் ஏற்ப்பாட்டில்சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், வேலன் சுவாமிகள் யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர், போராசியர் கே.ரி கணேசலிங்கம், போரசிரியர் குணபாலன் மற்றும் வடமாகணத்தில் உள்ள பலரும் கலந்துகொண்டனர்.
அதேசமயம், கிழக்கு மாகாண கலந்துரையாடல் இன்றைய தினம் (09.07.2023) காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது