வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாற்றம்!
#SriLanka
#NorthernProvince
#Ministry of Education
Mayoorikka
2 years ago
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ள நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.